news-tamil-logo

3/18/2026, 11:51:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நகைக்காக ஒன்றரை சிறுவனை கடந்த முயன்ற மர்ம நபர்கள்... சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்த காவல்துறை
tv

Also Watch

tv

Read this

நகைக்காக ஒன்றரை சிறுவனை கடந்த முயன்ற மர்ம நபர்கள்... சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்த காவல்துறை

வளநாடு, திருச்சி

Posted on: Jun 11, 2025 07:18 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trichy

திருச்சி மாவட்டம் வளநாடு அருகே நகைக்காக ஒன்றரை வயது குழந்தையை கடத்தியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெருமாள் என்பவர் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், 2 செல்போன் மற்றும் பணத்தோடு ஒன்றரை வயது குழந்தையும் தூக்கி சென்றுள்ளனர்.

அந்த குழந்தை சத்தம் எழுப்பியதை அடுத்து, கழுத்தில் இருந்த தங்க தாயத்தை பறித்துக் கொண்டு இறக்கி விட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

89
32 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved