Also Watch
Read this
Posted on: Mar 08, 2025 06:35 AM
By: Srini Vasan

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 3 வாகனங்கள் மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு ,
திருமயம் அருகே நமணசமுத்திரம் என்ற இடத்தில் இரு கார்கள், ஒரு டாடா ஏஸ் வாகனம் மோதி விபத்து ,
மோதிய வேகத்தில் வாகனங்கள் உருக்குலைந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved