Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவம் தொடங்கிய நிலையில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் நவராத்திரி கொலு மண்டபத்தில் காமாட்சி அம்மன் எழுந்தருளி காட்சியளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved