news-tamil-logo

3/19/2026, 10:22:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சாரை சாரையாக மக்கள் வருகை
tv

Also Watch

tv

Read this

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சாரை சாரையாக மக்கள் வருகை

கிளாம்பாக்கம், செங்கல்பட்டு

Posted on: Oct 30, 2024 01:05 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வதற்காக, சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்காக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சாரை சாரையாக மக்கள் வருகை தந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
11 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved