news-tamil-logo

3/19/2026, 10:14:32 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கே.ஆர்.ஆர். மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்.. வண்ணப்பூக்களால் கோலமிட்டு மாணவிகள் உற்சாகம்
tv

Also Watch

tv

Read this

கே.ஆர்.ஆர். மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்.. வண்ணப்பூக்களால் கோலமிட்டு மாணவிகள் உற்சாகம்

மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

Posted on: Sep 12, 2024 12:30 PM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KARUR

கரூரில் உள்ள கே.ஆர்.ஆர். மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

பண்டுதக்காரன் புதூரில் உள்ள கே.ஆர்.ஆர்.கல்லூரி மாணவிகள், கேரள மாடல் புடவைகள் அணிந்து கல்லூரியின் வளாகத்தில் வண்ண, வண்ண மலர்களை கொண்டு கோலமிட்டு மகிழ்ந்தனர்.

இதனை தொடர்ந்து, வாத்தியங்கள் முழங்க மாணவிகள் வட்ட வடிவில் நின்று திருவாதிரை நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
3 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved