Also Watch
Read this
By: Manigandan Raja

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லாரிஸ்டன் கிராமத்தில் இரண்டு பேரைக் கொன்ற புலியை வனத்துறையினர் 25 வது நாளாக தேடிப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்,
புலியைத் தேடிப் பிடிக்கும் பணிக்கு கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முதுமலை யானைகள் முகாமில் இருந்து பொம்மண் உதயன் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன 20 நாட்களுக்கும் மேலாக இந்த இரண்டு கும்கி யானைகளும் புலியை தேடிப் பிடிக்கும் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டன இந்த நிலையில் இன்று பொம்மன் உதயன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் ஓய்வுக்காக முதுமலை அழைத்துச் செல்லப்பட்டன .

புலியை தேடும் பணிக்காக முதுமலை யானைகள் முகாமிலிருந்து சீனிவாசன், கிரி என்ற இரண்டு கும்கி யானைகள் புதிதாக வரவழைக்கப்பட்டுள்ளன . சீனிவாசன், கிரி என்ற இரண்டு கும்கி யானைகளை கொண்டு புலியை தேடும் பணியில்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved