Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மாற்று சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலத்தை மீட்கக் கோரி, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பட்டியல் சமுதாயத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் வட்டாட்சியர் கண்ணன் நடத்திய பேச்சுவார்த்தையில், இன்னும் 1 மாதத்தில் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved