news-tamil-logo

3/23/2026, 11:16:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிணற்றில் குளித்த ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழப்பு.. நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்
tv

Also Watch

tv

Read this

கிணற்றில் குளித்த ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழப்பு.. நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்

உசிலம்பட்டி, மதுரை

Posted on: Nov 04, 2024 06:32 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உசிலம்பட்டி, மதுரை Story Subject

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற ஊராட்சி மன்ற தலைவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் பூம்பாறை ஊராட்சி மன்ற தலைவர் கோபால கிருஷ்ணன் , வீராபாண்டியை சேர்ந்த அவரது நண்பர் சங்கிலி வீட்டிற்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்றபோது இந்த சோக நிகழ்வு அரங்கேறியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு

15
25 mins agoshare
admkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved