news-tamil-logo

3/18/2026, 11:50:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெற்றோர் சீரியல் பார்த்தால் குடும்பம் சீரழியும்.. பிள்ளைகள் செல்போனுக்கு அடிமையாவார்கள்
tv

Also Watch

tv

Read this

பெற்றோர் சீரியல் பார்த்தால் குடும்பம் சீரழியும்.. பிள்ளைகள் செல்போனுக்கு அடிமையாவார்கள்

ஏரியூர், சிவகங்கை

Posted on: Feb 15, 2025 07:26 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
48

பெற்றோர் டிவி சீரியலை பார்த்து ரசித்து கொண்டிருந்தால் குடும்பம் சீரழியும் என்றும், பிள்ளைகள் செல்போனுக்கு அடிமையாகி விடுவர் எனவும் போலீஸ் ஏடிஎஸ்பி கலைக்கதிரவன் எச்சரிக்கை விடுத்தார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஏரியூரில் பள்ளி ஆண்டு விழாவில் பேசிய அவர், பிள்ளைகளுக்கு ஹீரோ- ஹீரோயின் அவர்களின் தாய்- தந்தைதான் என்பதை உணர வைக்க வேண்டும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

48
31 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved