news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பரிதாபம்
tv

Also Watch

tv

Read this

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பரிதாபம்

ஆலங்குடி - புதுக்கோட்டை

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அரசு ஊழியர் உயிரிழப்பு

திடீரென மயங்கி விழுந்து அரசு ஊழியர் உயிரிழப்பு :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து அரசு ஊழியர் உயிரிழந்தார்.

திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்த குப்பகுடி சுடரொளி நகரை சேர்ந்த தமிழ்மாறன் என்கிற சத்தியராஜ், வெள்ளக்கொல்லையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றபோது மயங்கி விழுந்தார்.

Related Link
குடிநீர் வாரிய அலுவலகத்தில் குளோரின் வாயு கசிவு

குடிநீர் வாரிய அலுவலகத்தில் குளோரின் வாயு கசிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை' - இபிஎஸ் விமர்சனம்

0
3 mins agoshare
'ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை' - இபிஎஸ் விமர்சனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved