news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பல பெண்களுடன் தொடர்பில் இருந்த காவலர் கைது மனைவி கொடுத்த புகாரில் போலீசார் நடவடிக்கை..!
tv

Also Watch

பல பெண்களுடன் தொடர்பில் இருந்த காவலர் கைது மனைவி கொடுத்த புகாரில் போலீசார் நடவடிக்கை..!

திண்டுக்கல்

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL POLICE issue

திண்டுக்கல் மாவட்டத்தில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்த தலைமைக் காவலரை போலீசார் கைது செய்தனர். சீலப்பாடியை சேர்ந்த தலைமை காவலர் பார்த்திபனுக்கும், இடையபட்டியை சேர்ந்த காவலர் வினோதினிக்கும் திருமணமான நிலையில், கணவர் வாட்ஸ் ஆப்பில் பல பெண்களிடம் தகாத உறவில் இருப்பதை கண்டிபிடித்து போலீசாரிடம் புகாரளித்தார்.

தொடர்ந்து பார்த்திபனை போலீசார் கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved