news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போலியாக ஆதார் கார்டு தயார் செய்து மனை பத்திரப்பதிவு
tv

Also Watch

போலியாக ஆதார் கார்டு தயார் செய்து மனை பத்திரப்பதிவு

சீர்காழி, மயிலாடுதுறை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Duplicate aadhar

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இறந்தவர்களின் பெயரில் போலியாக ஆதார் கார்டு தயார் செய்து மனை பத்திரப்பதிவு செய்ததாக குற்றம்சாட்டி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலி ஆவணங்கள் மூலம் கிரைய பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved