news-tamil-logo

3/22/2026, 12:48:54 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. படுகாயமடைந்த 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
tv

Also Watch

tv

Read this

தனியார் பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. படுகாயமடைந்த 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

ஆவல்நத்தம், தூத்துக்குடி

Posted on: Oct 09, 2024 07:22 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2ஆவல்நத்தம், தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஆவல்நத்தம் கிராமத்தில் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

கோவில்பட்டியில் இருந்து 11 மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு ஆவல்நத்தம் கிராமம் அருகே சென்ற வேன் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
21 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved