திருப்பூர் குமரன் சாலையில் உள்ள பூர்விகா மொபைல் கடைக்குள் அமர்ந்து வணிகர்கள் தர்ணா,ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு எதிராக கொங்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் போராட்டம்,கடையை பூட்டாததால், வணிகர்கள் கடைக்குள் புகுந்து தர்ணா - அச்சத்தில்ஷட்டரை அடைத்த ஊழியர்கள்,திருப்பூரில் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டம்-பூர்விகா கடை மட்டும் இயங்கியதால் ஆத்திரம்,கடையை பூட்டாததால், வணிகர்கள் கடைக்குள் புகுந்து தர்ணா - அச்சத்தில்ஷட்டரை அடைத்த ஊழியர்கள்.