news-tamil-logo

3/22/2026, 12:37:50 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு.. பயணிகள் பட்டாசு எடுத்து செல்வதை தவிர்க்க நடவடிக்கை
tv

Also Watch

tv

Read this

ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு.. பயணிகள் பட்டாசு எடுத்து செல்வதை தவிர்க்க நடவடிக்கை

தூத்துக்குடி

Posted on: Oct 17, 2024 06:41 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரயில் பயணிகள் யாரேனும் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்கின்றனரா? என தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
10 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved