news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குமரி மாவட்டத்தில் தொடரும் மழை
tv

Also Watch

குமரி மாவட்டத்தில் தொடரும் மழை

கன்னியாகுமாரி

63

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Marthandam

கன்னியாகுமாரி மாவட்டத்தில், தொடர் மழையால், வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், மக்கள் மகிழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை அக்.16-18ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்த நிலையில், இன்று மதியம் முதல் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய கடையாலு மூடு, அருமனை, களியல் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம் உள்பட பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, குமரி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக வெப்பம் குறைந்துள்ளதால் மக்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாள பெருவெள்ளம் பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved