news-tamil-logo

3/22/2026, 10:25:33 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தாழ்வான பகுதியிலுள்ள குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்
tv

Also Watch

tv

Read this

தாழ்வான பகுதியிலுள்ள குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்

காரைக்கால்

Posted on: Nov 30, 2025 10:46 AM

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PDY Rain water

காரைக்கால் மாவட்டத்தில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். கடல் போல் தேங்கியுள்ள நீரால் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே வரமுடியாமல் தவிக்கும் மக்கள், மழைநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். மேலும் நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யூத் படத்தில் இடம் பெற்றுள்ள கானா பாடல்

0
2 mins agoshare
Gana dinesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved