news-tamil-logo

3/22/2026, 12:52:58 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை.. வயநாட்டிற்கு ரூ.1.25 லட்சம் நிதி உதவி வழங்கிய மாணவர்கள்
tv

Also Watch

tv

Read this

ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை.. வயநாட்டிற்கு ரூ.1.25 லட்சம் நிதி உதவி வழங்கிய மாணவர்கள்

வயநாட்டிற்கு ரூ.1.25 லட்சம் நிதி உதவி

Posted on: Sep 11, 2024 12:34 PM

47

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய மாணவர்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினர்.

கேரளாவின் பாரம்பரிய திருவோணம் வருகிற 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

வயநாடு நிலச்சரிவை நினைவு கூறும் வகையில், பெரிய கொண்டாட்டங்கள் இல்லாமல், பூ கோலமிட்டு, ஓரிரு கலை நிகழ்ச்சிகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
25 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved