news-tamil-logo

3/18/2026, 11:46:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உற்பத்தியை தடுத்து நிறுத்தியதாக புகார்.. 13 சிஐடியு ஊழியர்கள் சஸ்பெண்ட்
tv

Also Watch

tv

Read this

உற்பத்தியை தடுத்து நிறுத்தியதாக புகார்.. 13 சிஐடியு ஊழியர்கள் சஸ்பெண்ட்

13 சிஐடியு ஊழியர்கள் சஸ்பெண்ட்

Posted on: Feb 21, 2025 08:26 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்கள் மூலம் நடைபெறும் உற்பத்தியை தடுத்து நிறுத்தியதாக 13 சிஐடியு தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், உள்ளிருப்பு போராட்டத்தை ரத்து செய்த ஊழியர்கள், இன்று முதல் நிறுவனத்திற்கு வெளியில் இருந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
27 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved