news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சைவ மீலாது நபி கந்தூரி விழா
tv

Also Watch

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சைவ மீலாது நபி கந்தூரி விழா

மத ஒற்றுமை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கந்தூரி விழா

மத ஒற்றுமையை பறை சாற்றிய நண்பர்கள் குழுவின் விழா

திண்டுக்கல் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டி ஜின்னா நகர் நண்பர்கள் குழு சார்பில், மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் 10-ம் ஆண்டு மீலாது நபி கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்றது.

மீலாது நபி விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத வேறுபாடுகளை கடந்து அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.

Related Link
யூடியூபர் மதுமிதா வீட்டில் 125 சவரன் ஸ்வாஹா

யூடியூபர் மதுமிதா வீட்டில் 125 சவரன் ஸ்வாஹா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புரட்டாசி மாத பௌர்ணமி: பக்தர்கள் ஆரூர் வலம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved