news-tamil-logo

3/19/2026, 10:24:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முதலமைச்சர் குடும்பத்தினர் குறித்து இணையத்தில் அவதூறு
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சர் குடும்பத்தினர் குறித்து இணையத்தில் அவதூறு

நாகை

Posted on: Nov 13, 2025 01:35 PM

5

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NGP CM

முதலமைச்சர் குடும்பத்தினரை இணையத்தில் அவதூறு பரப்பிய புரட்சித் தமிழர் மக்கள் கழக நிறுவனத் தலைவரை போலீஸார் கைது செய்தனர். நாகை மாவட்டம் விழுந்தமாவடி தென்பாதி ஊராட்சியை சேர்ந்த ஆனந்தராஜ், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எம்.பி. கனிமொழி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
13 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved