news-tamil-logo

3/22/2026, 12:52:11 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரு நாள் மழைக்கே மலைச்சாலையில் மண் அரிப்பு.. 6 மாதங்களுக்கு பிறகு புலியூத்து அருவியில் நீர்வரத்து
tv

Also Watch

tv

Read this

ஒரு நாள் மழைக்கே மலைச்சாலையில் மண் அரிப்பு.. 6 மாதங்களுக்கு பிறகு புலியூத்து அருவியில் நீர்வரத்து

போடி மெட்டு, தேனி

Posted on: Oct 22, 2024 02:28 PM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
52

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஒரு நாள் இரவு பெய்த கனமழைக்கே தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச்சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக எட்டாவது கொண்டை ஊசி வலையில் உள்ள புலியூத்து அருவியில் சுமார் ஆறு மாதங்கள் கழித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
24 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved