Also Watch
Read this
Posted on: Dec 16, 2024 04:46 AM
By: Srini Vasan

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் மற்றும் மூன்று சக்கர வாகன ரேஸ் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு அசத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved