news-tamil-logo

3/19/2026, 10:15:38 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏலகிரி மலை அடிவாரத்தில் அரசு பேருந்து டயர் வெடித்தது... டயர் வெடித்து கரும்புகை வந்ததால் பயணிகள் வெளியேற்றம்
tv

Also Watch

tv

Read this

ஏலகிரி மலை அடிவாரத்தில் அரசு பேருந்து டயர் வெடித்தது... டயர் வெடித்து கரும்புகை வந்ததால் பயணிகள் வெளியேற்றம்

ஏலகிரி, திருப்பத்தூர்

Posted on: May 28, 2025 10:50 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project - 2025-05-28T161818

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அடிவாரத்தில் அரசு பேருந்தில் டயர் வெடித்து கரும்புகை வந்ததால், பயணிகள் அலறியடித்து வெளியேறினர்.

திருப்பத்தூரில் இருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஏலகிரி மலை அடிவாரத்திற்கு சென்ற போது,

அதன் முன்பக்க டயர் திடீரென வெடித்த நிலையில், ஓட்டுநர் வாகனத்தை சாமர்த்தியமாக நிறுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
4 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved