news-tamil-logo

3/22/2026, 1:53:46 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாணவியர் உள்ளாடையை கிழித்த மர்மநபர் - சிசிடிவி காட்சி.. அச்சத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவிகள்
tv

Also Watch

tv

Read this

மாணவியர் உள்ளாடையை கிழித்த மர்மநபர் - சிசிடிவி காட்சி.. அச்சத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவிகள்

பவானி, ஈரோடு

Posted on: Feb 21, 2025 11:54 AM

49

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவியர் நல விடுதிக்குள் புகுந்த மர்மநபர், மாணவிகளின் உள்ளாடைகளை கிழித்துவிட்டு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விடுதி காப்பாளர் புகார் அளிக்க மறுப்பதால், அங்குள்ள மாணவிகள் ஒருவித அச்சத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
1 hr 0 min agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved