news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் கனமழை
tv

Also Watch

tv

Read this

திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் கனமழை

திருச்செந்தூர்

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Rain

சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் கனமழை :

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காயாமொழி பரமன்குறிச்சி, தளவாய்புரம், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆலந்தலை, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை மழை பெய்து வருகிறது.

முன்பாக அதிகாலை 2.30 மணி முதல் மூன்று மணி வரை மேல் சுமார் 30 நிமிடங்கள் கனமழை பெய்தது. இதனால் திருச்செந்தூர் நகர் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென மழை பெய்தது வியாபாரிகள் விவசாயிகள் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
கதவை தட்டி தட்டியே உடைத்த ராட்சத உருவம்

கதவை தட்டி தட்டியே உடைத்த ராட்சத உருவம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
1 hr 58 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved