news-tamil-logo

3/18/2026, 11:49:30 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை... இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
tv

Also Watch

tv

Read this

சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை... இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

விழுப்புரம்

Posted on: Mar 21, 2025 06:13 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வெங்கடேசன் என்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 22 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து விழுப்புரம் மகிளா நீதிமன்ற நீதிபதி இளவசரன் தீர்ப்பு வழங்கினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

47
30 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved