news-tamil-logo

3/19/2026, 10:23:36 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தமிழக பல்கலை. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம்.. மாநில அரசுக்கு வழங்கும் சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை
tv

Also Watch

tv

Read this

தமிழக பல்கலை. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம்.. மாநில அரசுக்கு வழங்கும் சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை

உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

Posted on: May 22, 2025 09:22 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அரசிதழில் வெளியிட்டநிலையில் அதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
12 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved