Also Watch
Read this
By: Web Team

செவிலியர்கள் கொரோனா காலத்தில் ஆற்றிய பணியை எந்த காலத்திலும் யாராலும் மறுக்க முடியாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையம் சார்பில் நூற்றாண்டு துவக்க விழா வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் , செவிலியர்களுக்கு விருதுகள் வழங்கி உரையாற்றினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved