news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கடைகளில் மூன்று குழந்தை தொழிலாளர்கள் மீட்பு... கடை உரிமையாளர்கள் மூவர் மீது வழக்கு பதிவு
tv

Also Watch

tv

Read this

கடைகளில் மூன்று குழந்தை தொழிலாளர்கள் மீட்பு... கடை உரிமையாளர்கள் மூவர் மீது வழக்கு பதிவு

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடைகளில் வேலை பார்த்து வந்த மூன்று குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்களா என தொழிலாளர் நல உதவி ஆய்வாளர்,

குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மூன்று குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்த நிலையில், கடை உரிமையாளர்கள் மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதையும் படியுங்கள் : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீ... அரிய வகை மரங்கள், செடிகள் எரிந்து நாசம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய்க்கு ஆதரவு - இடதுசாரிகள் கூட்டாக அறிவிப்பு

8
15 mins agoshare
விஜய்க்கு ஆதரவு - இடதுசாரிகள் கூட்டாக அறிவிப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved