Also Watch
Read this
Posted on: Nov 13, 2025 02:35 PM
By: Web Team

திருச்செந்தூர் கடலில் மூழ்கிய பக்தரை சரியான நேரத்தில் மீட்ட கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கு வெகுவாக பாராட்டு குவிந்து வருகிறது. திருநெல்வேலியை சேர்ந்த சங்கர் முடி காணிக்கை செலுத்தி விட்டு கடலில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved