news-tamil-logo

3/22/2026, 1:43:07 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுற்றுலாப்பயணிகள் எடுத்து வந்த மதுபாட்டில்கள் பறிமுதல்.. மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழித்த போலீஸார்
tv

Also Watch

tv

Read this

சுற்றுலாப்பயணிகள் எடுத்து வந்த மதுபாட்டில்கள் பறிமுதல்.. மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழித்த போலீஸார்

கொடிவேரி, ஈரோடு

Posted on: Mar 17, 2025 06:51 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலாப்பயணிகள் எடுத்து சென்ற மதுப்பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து கீழே ஊற்றி அழித்தனர்.

வார விடுமுறையையொட்டி அணைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளை போலீஸார் சோதனை செய்ததில், சிலர் மதுப்பாட்டில்களை தங்களது உடைமைகளில் மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
49 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved