டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு போராட்டம் வெற்றி பெற்ற நிலையில், அப்பகுதி விவசாயிகள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவருடைய கட்சி அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டனர். பிரேமலதா நேரடியாக சென்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.