news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வட்டார கல்வி அலுவலகத்தில் சீருடை வைக்கும் அறை சேதம் செப்டிக் டேங்க் அருகே வைத்து வழங்கப்படும் சீருடை..!
tv

Also Watch

tv

Read this

வட்டார கல்வி அலுவலகத்தில் சீருடை வைக்கும் அறை சேதம் செப்டிக் டேங்க் அருகே வைத்து வழங்கப்படும் சீருடை..!

சிங்கம்புணரி, சிவகங்கை

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG Uniform issue

Govt school uniform issue : 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டார கல்வி அலுவலகத்தில் செப்டிக் டேங்க் அருகே வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடையை வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள 67 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்துதான் சீருடைகள் வழங்கப்படுகின்றன.

சீருடை வைத்திருந்த அறை சேதமடைந்த நிலையில் இருந்ததால், சீருடைகளை வெட்ட வெளியில் வைத்து பள்ளி ஆசிரியர்களிடம் கொடுத்து அனுப்பப்பட்டது. சீருடை வைக்க விரைவில் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படியுங்கள் : அரசு மருத்துவமனையில் தவறாக வழங்கப்பட்ட மாத்திரை தைராய்டு பாதிப்புக்கு மாத்திரையை மாற்றி வழங்கியதாக புகார்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாலையிலும் ஷாக்.. எகிறியது தங்கத்தின் விலை!

0
1 min agoshare
தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved