news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர வாய்ப்பு
tv

Also Watch

tv

Read this

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர வாய்ப்பு

கோயம்பேடு, சென்னை

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கோயம்பேடு மார்க்கெட்

காய்கறிகள் விலை உயர வாய்ப்பு : 

இன்று பெட்ரோல் விலை 3.10 ரூபாயும் டீசல் 3.08 ரூபாயும் லிட்டருக்கு உயர்ந்தது குறிப்பாக இதனால் வாகன ஓட்டிகள் வியாபாரிகள் என பலரும் வேதனையடைந்துள்ளார்கள்..

இந்த நிலையில் தான் சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி வியாபாரிகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக காய்கறிகளின் விலை உயர வாய்ப்பு இருக்கிறது ஏற்கனவே கோடை காலம் என்பதால் வரத்து குறைவாக இருக்கிறது அதன் காரணமாக ஏற்கனவே விளையேற்றம் என்பது கூடுதலாக இருக்கிறது..

இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை மூன்று ரூபாய் உயர்ந்து இருக்கக்கூடிய சூழ்நிலையில் காய்கறிகளின் விலை ஒரு கிலோ 5 ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

குறிப்பாக பீன்ஸ் உருளைக்கிழங்கு வெங்காயம், தக்காளி உள்ளிட்டவையின் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் வெளிமாநிலங்களில் இருந்து இந்த காய்கறிகள் எல்லாம் கொள்முதல் செய்யப்படுவதால் வாகன வாடகை காரணமாகவும் அதே போல இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக இன்னும் ஒரு சில நாட்களில் உயர்வு இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்..

Related Link
கடந்த வாரம் விபத்து நேர்ந்த ஆலையில் மீண்டும் விபத்து

கடந்த வாரம் விபத்து நேர்ந்த ஆலையில் மீண்டும் விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கால் வீக்கத்துடன் 400 மீட்டர் தடை தாண்டுதலில் ஓடி வெண்கலப் பதக்கம்... ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை அசத்தல்

66
348 days agoshare
vidhya








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved