news-tamil-logo

3/22/2026, 10:27:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வனப் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி... 20 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நீர் தொட்டிகள்
tv

Also Watch

tv

Read this

வனப் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி... 20 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நீர் தொட்டிகள்

நீலகிரி

Posted on: Mar 05, 2025 06:52 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சரணாலய வன பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனப் பகுதிகளில் 20 இடங்களில் அமைக்கபட்டுள்ள நீர் தொட்டிகளில், நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் நீர் நிரப்பப்பட்டு வருகிறது.

மாயார் ஆற்றை தவிர மற்ற ஆறுகளில் நீர் வற்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால் வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யூத் படத்தில் இடம் பெற்றுள்ள கானா பாடல்

1
4 mins agoshare
Gana dinesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved