news-tamil-logo

3/18/2026, 11:49:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பலாப்பழம் பறிக்க ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்... டார்ச் லைட் அடித்து வேடிக்கை பார்த்த பொதுமக்கள்
tv

Also Watch

tv

Read this

பலாப்பழம் பறிக்க ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்... டார்ச் லைட் அடித்து வேடிக்கை பார்த்த பொதுமக்கள்

கூடலூர், நீலகிரி

Posted on: May 01, 2025 06:58 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பலாப்பழம் தேடி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகளை பொதுமக்கள் டார்ச் லைட் அடித்து வேடிக்கைப் பார்த்தனர்.

தேவர்சாலை பேரூராட்சிக்கு உட்பட்ட கொட்டமேடு பகுதியில் இரண்டு காட்டு யானைகள் பலாப்பழம் உண்பதற்காக ஊருக்குள் நுழைந்தன.

உடனடியாக அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

47
30 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved