news-tamil-logo

3/19/2026, 10:25:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர் கைது
tv

Also Watch

tv

Read this

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர் கைது

கொடைக்கானல், திண்டுக்கல்

Posted on: Nov 29, 2025 12:54 PM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Pocso

கொடைக்கானல் அருகே சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டான். சென்னை திருவள்ளூர் பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவருக்கு கொடைக்கானல் அருகே வசிக்கும் சிறுமி இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ளார். சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை சென்னைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் கடந்த வருடமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. நீண்ட போராட்டத்திற்கு பின் சுதர்சனிடமிருந்து தப்பி கொடைக்கானல் வந்த சிறுமி அளித்த புகாரில் சுதர்சன் கைது செய்யப்பட்டான்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
14 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved