news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home environmentnews நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
tv

Also Watch

நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை மையம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கனமழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • மதுரை,
  • இராமநாதபுரம்,
  • சிவகங்கை,
  • விருதுநகர்

உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

Related Link
சுற்றுலா படகுகள் தற்காலிகமாக நிறுத்தம்

சுற்றுலா படகுகள் தற்காலிகமாக நிறுத்தம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாளை எந்தெந்த துறைகளுக்கு மானிய கோரிக்கை?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved