news-tamil-logo

3/22/2026, 2:57:00 PM

news-tamil-logo
more
Advertisement
Home home உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கிணற்றில் கவிழ்ந்த டிராக்டர்.. கிரேன் மூலம் டிராக்டரை மேலே கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்
tv

Also Watch

tv

Read this

உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கிணற்றில் கவிழ்ந்த டிராக்டர்.. கிரேன் மூலம் டிராக்டரை மேலே கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்

கிணற்றில் கவிழ்ந்த டிராக்டர்

Posted on: Aug 22, 2024 06:22 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விருதுநகர் மாவட்டம் மடத்துப்பட்டி கிராமத்தில் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது டிராக்டர் அருகில் இருந்த விவசாய கிணற்றில் கவிழ்ந்தது. டிராக்டருடன் கிணற்றில் விழுந்த விவசாயி குரு என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், கிணற்றில் மூழ்கிய டிராக்டரை தீயணைப்பு வீரர்கள் கிரேன் உதவியுடன் மேலே கொண்டு வந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
2 hrs 3 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved