Also Watch
Read this
Posted on: Aug 29, 2024 05:00 AM
By: Srini Vasan

பாலியல் வன்முறையில் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கண்டனம் தெரிவித்துள்ளார். நீதி கேட்டு மருத்துவர்களும், மாணவர்களும் போராடும் போது குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி திரிவதாக வேதனை தெரிவித்துள்ள அவர், நிர்பயாவிற்கு பிறகு 12 ஆண்டுகளாக நடைபெறும் எண்ணற்ற பாலியல் சம்பவங்களை சமூகம் மறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved