news-tamil-logo

3/19/2026, 10:14:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews அரசு மருத்துவமனைக்குள் இளம்பெண்ணுடன் நடனமாடிய மருத்துவர்
tv

Also Watch

tv

Read this

அரசு மருத்துவமனைக்குள் இளம்பெண்ணுடன் நடனமாடிய மருத்துவர்

உத்தரப்பிரதேசம்

Posted on: Nov 23, 2025 01:40 PM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Doctor

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனைக்குள் இளம்பெண்ணுடன் நடனமாடிய மருத்துவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சைக்குள்ளான நிலையில், மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஷாம்லி மருத்துவமனையில் தற்காலிக மருத்துவராக பணியாற்றி வரும் வக்கார் சித்திக் என்பவர், வருங்கால மனைவி எனக் கூறப்படும் இளம் பெண்ணுடன் நடனமாடிய நிலையில் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
3 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved