news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஏர் இந்தியா விமானத்தில் கடத்தல் குறித்த எச்சரிக்கை
tv

Also Watch

ஏர் இந்தியா விமானத்தில் கடத்தல் குறித்த எச்சரிக்கை

டெல்லி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Air india

ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டு தீவிர சோதனை

பிராங்பேர்ட்டில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம், கடத்தல் குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. பிறகு, அந்த எச்சரிக்கை பொய்யானது என தெரியவந்ததையடுத்து.

பாதுகாப்பு சோதனைகளுக்கு பிறகு விமானம் தனது பயணத்தை தொடர்ந்தது என அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியா கூட்டணி தலைவர்கள் தாக்கல் செய்த வழக்கு

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக இந்தியா கூட்டணி தலைவர்கள் தாக்கல் செய்த வழக்கின் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. ராகுல்காந்தி, கார்கே, அகிலேஷ், தேஜஸ்வி உள்ளிட்ட தலைவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவை தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர முதல்வரின் அழைப்பை புறக்கணித்த டி.கே.சிவக்குமார்

விஜயவாடா கலை விழாவில் கலந்துகொள்ள கர்நாடக முதலமைச்சருக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விடுத்த அழைப்பை அவர் நிராகரித்து விட்டார். தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்ற விழாவில் கலந்துகொள்ள முடியாது எனக் கூறி அழைப்பை டி.கே.சிவகுமார் புறக்கணித்து விட்டார்.

Related Link
புதிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த சிஜேபி தலைவர்

புதிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த சிஜேபி தலைவர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய பெண்கள் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பதிவு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved