news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அரசியல் சதி செய்து விட்டதாக ஆர்ஜேடி, காங். மீது ஆத்திரம்
tv

Also Watch

அரசியல் சதி செய்து விட்டதாக ஆர்ஜேடி, காங். மீது ஆத்திரம்

ராஞ்சி, ஜார்க்கண்ட்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
JMM

பீகாரில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதை விட்டும் விலகியுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, அதற்கு கூட்டணி கட்சிகளான ஆர்ஜேடியும் காங்கிரசுமே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த இரு கட்சிகளும் நடத்திய அரசியல் சதியால் பீகார் தேர்தலில் போட்டியிட முடியாமல் போய் விட்டதாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவர் சுதிவ்யா குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தங்களை ஏமாற்றிய ஆர்ஜேடி மற்றும் காங்கிரசுக்கு பதிலடி தரும் விதமாக, ஜார்க்கண்டில் இந்த கட்சிகளுடன் வைத்திருக்கும் கூட்டணியை தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.

கூட்டணிக்குள் ஒற்றுமை ஏற்படாத நிலையில் பீகாரில் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவின் முதல் ஜியோ-இமேஜிங் செயற்கைக்கோள்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved