news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஏர் இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்ட மத்திய அரசு
tv

Also Watch

ஏர் இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்ட மத்திய அரசு

நோட்டீஸ் அனுப்பியுள்ளது

3

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஏர் இந்தியா

குடியேற்ற சோதனை இல்லாமல் 3 இத்தாலியர்கள் பயணம்

டெல்லி விமான நிலையத்தில் குடியேற்ற சோதனைக்கு செல்லாமலேயே 3 இத்தாலியர்கள் விமானத்தில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இத்தாலியை சேர்ந்த 3 பேர் கடந்த 4-ம் தேதி லூஃப்தான்சா விமானத்தில் ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றுள்ளனர்.

போதைப்பொருள் கடத்திய 8 பேர் கைது

டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3.71 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும்,1.383 கி.கி 'ஸ்மாக்' ((smack)) வகை போதைப்பொருலையும் பறிமுதல் செய்தனர். நொய்டாவை சேர்ந்த கிரண் என்பவன் மூலமாக போதைப் பொருள் விநியோகம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.

Related Link
கர்நாடக அரசின் திட்டங்களை அமெரிக்காவே பின்பற்றுகிறது

கர்நாடக அரசின் திட்டங்களை அமெரிக்காவே பின்பற்றுகிறது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைமா விருதை வென்ற பாக்கியஸ்ரீ போர்ஸ்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved