news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஜம்மு காஷ்மீரில் தலைநகரை மாற்றும் பழமைவாய்ந்த நிகழ்வு
tv

Also Watch

ஜம்மு காஷ்மீரில் தலைநகரை மாற்றும் பழமைவாய்ந்த நிகழ்வு

பூக்களை கொடுத்து வரவேற்றனர்.

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jammu

ஜம்மு காஷ்மீரில் 150 ஆண்டு கால பழமை வாய்ந்த நடைமுறை படி, குளிர்காலத்தை முன்னிட்டு தலைநகர் ஜம்முவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ஜம்மு சென்ற முதலமைச்சர் உமர் அப்துல்லாவுக்கு பொதுமக்கள், வணிகர்கள் என பலரும் பூக்களை கொடுத்து வரவேற்றனர். இந்த பாரம்பரிய இடமாற்ற நிகழ்வு 2021ம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved