news-tamil-logo

3/19/2026, 10:22:01 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews பாக்., அணு ஆயுதங்களை பயன்படுத்த முயற்சிக்கவில்லை வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கம்...!
tv

Also Watch

tv

Read this

பாக்., அணு ஆயுதங்களை பயன்படுத்த முயற்சிக்கவில்லை வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கம்...!

அணு ஆயுதங்களை பயன்படுத்த முயற்சிக்கவில்லை

Posted on: May 20, 2025 06:16 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vikram misri

இந்தியா - பாகிஸ்தான் இடையே எப்போதும் போல வழக்கமான சண்டைதான் நடைபெற்றதாகவும், அவர்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்த முயற்சிக்கவில்லை என்றும் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அவர் விளக்கம் அளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
10 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved