news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews தொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் கே.ஆர்.எஸ். அணை..
tv

Also Watch

tv

Read this

தொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் கே.ஆர்.எஸ். அணை..

நிரம்பி வரும் அணை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

கர்நாடகாவில் வேகமாக நிரம்பி வரும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து எந்நேரத்திலும் தண்ணீர் திறக்கப்படும் என்பதால், காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அணைக்கு தற்போது வினாடிக்கு 13 ஆயிரத்து 359 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், நீர்மட்டம் 119 புள்ளி 20 அடியாக உள்ளது.

இதேபோல் கபினி அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரத்து 932 கன அடியாக உள்ள நிலையில், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பெரியார் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு

0
7 mins agoshare
கடும் வெள்ளப்பெருக்கு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved