news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்திய தூதர் தினேஷ் திரிவேதி- வங்கதேச அதிபர் சந்திப்பு
tv

Also Watch

இந்திய தூதர் தினேஷ் திரிவேதி- வங்கதேச அதிபர் சந்திப்பு

அதிபர் மிர்சா ஃபக்ருல்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தினேஷ் திரிவேதி

இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை

வங்க தேசத்திற்கான இந்திய தூதர் தினேஷ் திரிவேதி, அந்நாட்டு அதிபர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீரை சந்தித்துப் பேசினார்.இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கங்கை, தீஸ்தா உள்ளிட்ட நதிகளின் நீர்ப்பங்கீடு தொடர்பான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வங்கதேச அதிபர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா தற்கொலை?

முன்னாள் டெல்லி தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா, நொய்டாவில் உள்ள தமது வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 74 வயதான அவர், 2007 முதல் 2010 வரை டெல்லி தலைமைச் செயலாளராக பணியாற்றினார்.

சம்பவ இடத்தில் கடிதம் கிடைத்ததாகவும், அதில் உடல்நலம் மற்றும் மனநலம் தொடர்பான பிரச்னைகள் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும்.

Related Link
கைத்துப்பாக்கியுடன் வந்த இருவரை கைது செய்த போலீஸ்

கைத்துப்பாக்கியுடன் வந்த இருவரை கைது செய்த போலீஸ்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆசிய டி20 கிரிக்கெட் போட்டிகள் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றுவது யார்?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved