news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews என் மண்டையே உடைந்திருக்கும்
tv

Also Watch

என் மண்டையே உடைந்திருக்கும்

பாஜகவினருக்கு மட்டுமே காவல்துறை பாதுகாப்பு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மம்தா

கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு

வாகனத்தின் கண்ணாடி மட்டும் திறந்து இருந்திருந்தால் தமது மண்டை உடைந்திருக்கும் என மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டியுள்ளார். பாஜகவினருக்கு மட்டுமே காவல்துறை பாதுகாப்பு அளிப்பதாகவும், தமக்கு பாதுகாப்பு வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அம்மாநில பாஜக தலைவர், மம்தா பானர்ஜி கார் மீதான தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என கூறியுள்ளார்.

16 மாநிலங்களில்  SIR பணிகள்  தீவிரம் 

நாடு முழுவதும் 16 மாநிலங்களில் நடைபெற்றும் வரும் SIR பணிகளில் இதுவரை சுமார் ஒன்றரை கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 12 மாநிலங்களில் முழுமையாக பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

Related Link
சட்டசபையை இன்று முற்றுகையிட மாணவர்கள் திட்டம்

சட்டசபையை இன்று முற்றுகையிட மாணவர்கள் திட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனடாவில் பரவும் காட்டுத்தீயால் மக்கள் அவதி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved